பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, January 13, 2013

பொங்கல் வாழ்த்துக்கள்
என்னுடைய பதிவுகளைத் தொடர்ந்து படித்துவரும் என் அன்பிற்கினிய நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பான பொங்கல் வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

தஞ்சை வெ.கோபாலன்,
இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்.
தலைவர், ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை, திருவையாறு

1 comment:

  1. மிக்க நன்றி!

    தங்களுக்கும் எங்களது இனிய பொங்கல் தின நல வாழ்த்துக்களும்! வணக்கமும் ஐயா!

    ReplyDelete

You can give your comments here