பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, September 13, 2011

பாரதி போற்றிய பெரியோர்கள்

ஆசிரியர்: தஞ்சை வெ.கோபாலன்,
இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம்,
தஞ்சாவூர். 7


வெளியீடு
கோமுகி பதிப்பகம்,
காந்தி நகர், நாகல்கேணி,
சென்னை 600 044                       படியுங்கள்!                                                                                                   

1 comment:

 1. வணக்கம் ஐயா!
  தங்களின் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்று ஆவல். ஆனால் அது சிங்கபூருக்கு எப்படி அனுப்பச் சொல்வது என்று தான் யோசனை... காரணம் அதன் தபால் செலவு பல மடங்காக இருக்கும். புக் போஸ்ட் என்றால் எவ்வளவு ஆகும் என்றும் தெரியவில்லை. அந்தப் பதிப்பகத்தில் தான் பெற முடியுமா? இல்லை உங்களிடமும் கிடைக்குமா? என்பதையும் அறிய ஆவலாக உள்ளேன்.

  புத்தகத்தின் விலை மற்ற விவரங்களையும் தெரியப் படுத்தினால், என்னைப் போன்ற வாசகர்களுக்கு வசதியாக இருக்கும்.

  நன்றிகள் ஐயா!
  வாழ்க வளர்க பாரதி இலக்கியப் பயிலகம்.

  ReplyDelete

You can give your comments here