திருவையாற்றில் வருகிற ஜனவரி 21ஆம் தேதி அவருடைய ஆராதனை நடைபெறுகிறது. அன்று அவரைப் பற்றிய பல கட்டுரைகளும் வேறு பல செய்திகளும் வெளியாகும். அவரது சமாதி இருக்குமிடத்தில் கோலாகலமாக இசைவிழா பல்வேறு இசைக் கலைஞர்களும் பங்கு பெற்று விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கும். விழா பந்தலைச் சுற்றி பல்வேறு ஸ்டால்கள், புத்தக விற்பனை, ஒலிப்பேழைகள் போன்றவைகளோடு வங்கிகள், ரயில்வே தமிழக அரசு, திருவையாறு தேர்வுநிலை ஊராட்சி மன்றம் இவைகள் சார்பில் ஸ்டால்கள் இருக்கும். மக்கட்கூட்டம் நிறைந்து வழிந்தோடும், அருகில் ஓடும் காவிரியைப் போல. அப்போது வித்வான்கள் அங்குள்ள மேடையில் அமர்ந்து பற்பல இராகங்களில் அமைந்த தியாகராஜரின் கிருதிகளைப் பாடுவார்கள். விக்கி பீடியாவில் அவர் அபூர்வ ராகங்களில் பாடியுள்ள எண்ணிக்கையைக் கொடுத்திருக்கிறார்கள். இதைப் பார்க்கும்போது அந்த மகான் எத்தனை ஆயிரம் கிருதிகள் எத்தனை இராகங்களில் பாடியிருக்கிறார் என்பதை எண்ணி வியப்பு ஏற்படும். இதோ அந்த விக்கிபீடியாவின் பட்டியல்.
தியாகராஜர் கையாண்ட அபூர்வ இராகங்கள்
- சிறீமணி (2)
- ரசாளி (4)
- மனோரஞ்சனி (5)
- தேசிய தோடி (8)
- சுத்தசீமந்தினி (8)
- கண்டா (8)
- வர்த்தனி (9)
- கலகண்டி (13)
- கலகடா (13)
- ஜூஜாஹூளி (13)
- வசந்த பைரவி (14)
- ஆகிரி (14)
- சிந்துராமக்கிரியா (15)
- குர்ஜரி (15)
- ரேவகுப்தி (15)
- குண்டக்கிரியா (15)
- கௌரி (15)
- கௌளிபந்து (15)
- பிந்துமாலினி (15)
- கலாவதி (16)
- வேகவாகினி (16)
- சுப்ரதீபம் (17)
- பைரவம் (17)
- பூர்ணலலித (19)
- சுத்ததேசி (20)
- ஜிங்கலா (20)
- இந்தோளவசந்தம் (20)
- மார்க்கஹிந்தோளம் (20)
- ஜயந்தசிறீ (20)
- வசந்தவராளி (20)
- அமிர்த வாகினி (20)
- கோகிலவராளி (20)
- உதயரவிச்சந்திரிக (20)
- கிரணாவளி (21)
- சித்தரஞ்சனி (22)
- ஆபேரி (22)
- தேவாம்ருதவர்ஷினி (22)
- சாலசபைரவி (22)
- கன்னடகௌளை (22)
- ருத்ரப்பிரிய (22)
- நாயகி (22)
- உசேனி (22)
- மனோகரி (22)
- தேவமனோகரி (22)
- ஜயமனோகரி (22)
- மஞ்சரி (22)
- பலமஞ்சரி (22)
- ஜயந்தசேனா (22)
- சுத்தபங்காள (22)
- கலாநிதி (22)
- ஜயநாரயனி (22)
- சுரபூஷனி (22)
- வீரவசந்தம் (24)
- கமலாமனோகரி (27)
- சிம்மவாகினி (27)
- நளினகாந்தி(27)
- கர்னாடக பியாக் (28)
- நாராயணகௌளை (28)
- சித்துகன்னட (28)
- சாமா (28)
- பலஹம்ச (28)
- குந்தலவராளி (28)
- சரஸ்வதிமனோகரி (28)
- உடாபரணம் (28)
- ஈசமனோகரி (28)
- ஆந்தாளி (28)
- ஆந்தோளிகா (28)
- நவரசகன்னட (28)
- நாராயணி (28)
- காபிநாராயணி (28)
- சாயாதரங்கிணி (28)
- பங்காள (28)
- பகுதாரி (28)
- கோகிலத்வனி (28)
- சுராவளி (28)
- நாகஸ்வராளி (28)
- ராகபஞ்சரம் (28)
- மாளவி (28)
- சுபோஷிணி (28)
- ரவிச்சந்திரிகா (28)
- பிரதாபவராளி (28)
- ஜஞ்ஜோடி (28)
- கருடத்வனி (28)
- டக்கா (29)
- கன்னட (29)
- கோலாகலம் (29)
- பூர்ணசந்திரிக்கா (29)
- ஜனரஞ்சனி (29)
- விவர்த்தனி (29)
- சாயாநட (34)
- கானவாரிதி (35)
- விஜயசிறீ (39)
- நபோமணி(40)
- சந்திரஜோதி (41)
- தீவிரவாகினி (46)
- துந்துபிப்பிரியா (48)
- மந்தாரி (50)
- தீபகம் (51)
- ராமமனோகரி (52)
- பூர்விகல்யாணி (53)
- விஜயவசந்தா (54)
- ரஞ்சனி (59)
- கைகவசி (60)
- ஹம்சநாதம் (60)
- சுருதிரஞ்சனி (61)
- பூஷாவளி (64)
- சரஸ்வதி (64)
- யமுனாகல்யாணி (65)
- அமீர்கல்யாணி (65)
5 comments:
சிறப்பான தொகுப்பு... நன்றி...
Sabhash... theriyamal poyitre, therinthirunthaal ungalai dinamani isaivizha malarukku bayanpaduthikkondiruppene.. adutha aandu isai vizha malarukke irandu katturaikal ungal pangalippaka irukkavendum. yenna thalaippu, yaaraippatri enbathellam ungalathu mudivukke vittuvidukiren. october muthal vaarathirkkul katturaikalai anuppividungal. cennai vandhaal yennai sandhiyungal. aluvalaka tholaipesi yenn 23457645. nandri. ippadikku anban, vaidiyanathan, asiriyar, dinamani naalithazh.
சிறப்பான தொகுப்பு... நன்றி...
very useful information for music lovers
very nice for music lovers and useful for others
Post a Comment