பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, March 2, 2012

Finish it quickly, Mike Set & shamiana are mine


Posted by Picasa                அட! சீக்கிரம் முடிச்சுத் தொலைங்க! மைக் செட் என்னோடது.

2 comments:

 1. யாருக்காக இது யாருக்காக
  கூடி இருப்பது யாருக்காக
  குந்தி இருப்பவரை கேட்கவில்லை
  கூட்டி இருப்பவரை கேட்கிறேன் .

  ஆக இங்கு
  அரையும் காலும் இல்லை
  அத்துடன்
  பிரியாணியுமில்லை .

  ReplyDelete
 2. ஹா...ஹா...ஹா.... ஐயா!
  இது பாண்டவர்கள் போடும் கூட்டம் போலும்
  கிருஷ்ணனே பார்வையாளராக இருக்கிறான்.
  அர்ஜுனன் பக்கத்துக் கடைக்கு போயிருப்பான் என்று நினைக்கிறேன்.

  சிரிப்பை வரவழைத்தது...

  ReplyDelete

You can give your comments here