பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, June 23, 2013

நூல் வெளியீட்டு விழா

           தஞ்சாவூர் மராட்டியர் வரலாறு

          நூல் வெளியீட்டு விழா: தஞ்சை பெசண்ட் அரங்கம்.
           நாள்: 2013 ஜூலை 6ஆம் தேதி மாலை 6 மணி.

தலைமை & நூல் வெளியிடுவோர்: திருமிகு சீ.நா.மீ.உபயதுல்லா அவர்கள்.
                      தமிழ்நாடு அரசு முன்னாள் அமைச்சர்.

முதல் பிரதிகளைப் பெறுவோர்:

             திரு பாபாஜிராஜா போன்ஸ்லே, தஞ்சை மூத்த இளவரசர்
             திரு இரா.முத்து, உதவி இயக்குனர், கலை பண்பாட்டுத் துறை
             முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
           
நூல் விமர்சனம்: முனைவர் இராம. கெளசல்யா, மரபு பவுண்டேஷன்
                 திரு அருள், அனன்யா பதிப்பகம், தஞ்சாவூர்
                 திரு அ.சதாசிவம், எம்.ஏ., சூரப்பள்ளம், பட்டுக்கோட்டை
                 திரு த.கோ.குருநாதன், தஞ்சாவூர்.

 நூலாசிரியர் உரை. திரு வெ.கோபாலன், பாரதி இலக்கியப் பயிலகம்.

அன்பர்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கும் திருவையாறு பாரதி இயக்க நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள்.

            திரு நீ.சீனிவாசன், திருவையாறு
            திரு நா. பிரேமசாயி, திருவையாறு
            திரு இரா. மோகன், தஞ்சாவூர்.
            

2 comments:

துரை செல்வராஜூ said...

விழா இனிதே நிகழ எல்லாம் வல்ல இறைவன் திருவருள் புரிவானாக!...

kmr.krishnan said...

மூன்றாண்டுகளில் இலக்கிய, வரலாற்று நூலாசிரியராக வடிவெடுத்த தங்களுக்குப் பாராட்டுக்கள். மேலும் நல்ல இணைய தள இதழ் ஆசிரியராகவும் விளங்குகிறீர்கள். வளரட்டும் தங்கள் பணி.