நான் சில நாட்களுக்கு முன்பு அறிவித்ததைப் போல என்னுடைய "தஞ்சாவூர் மராட்டியர் வரலாறு" நூல் வெளியாகிவிட்டது. அதன் முகப்பு அட்டையையும் பின் அட்டைப் படத்தையும் இங்கு காணலாம்.
வெளியீட்டாளர்:
அனன்யா பதிப்பகம்,
8/37,பி.ஏ.ஒய்.நகர்,
குழந்தை ஏசு கோயில் அருகில்,
புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர் 613005
விலை ரூ.100.
4 comments:
சிறந்த வரவேற்பினைப் பெறுமாறு வேண்டிக் கொள்கின்றேன்!..
"சிங்க மராட்டியர்" சீரிய வரலாற்றை
தங்கத் தமிழில் உருக்கி வார்த்து
மங்காதப் புகழுக்கு மகுடம்சூட்டி - புது
கங்கைத் தமிழ்கடல் புகுந்ததே!
வரலாறு வாழ்ந்தோர் வகையினை யுரைப்பது
வரமாவது வாழும் மனிதரதை அறிவது
உரமாவது வாழ்வு உன்னதப்பெரியோர் வழினடப்பது
தீரமானததை நூலில் வடித்தது!
பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!
"சிங்க மராட்டியர்" சீரிய வரலாற்றை
தங்கத் தமிழில் உருக்கி வார்த்து
மங்காதப் புகழுக்கு மகுடம்சூட்டி - புது
கங்கைத் தமிழ்கடல் புகுந்ததே!
வரலாறு வாழ்ந்தோர் வகையினை யுரைப்பது
வரமாவது வாழும் மனிதரதை அறிவது
உரமாவது வாழ்வு உன்னதப்பெரியோர் வழினடப்பது
தீரமானததை நூலில் வடித்தது!
பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!
வரலாற்று நூலகமாக இருக்கும் ஐயா அவர்களிடமிருந்து தஞ்சாவூர் மராட்டியர் வரலாறு. முகப்பு அட்டை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது, வாழ்த்துக்கள் ஐயா.
Post a Comment