நமது தற்போதைய கல்வி முறை பற்றி காந்திஜி
நமது கல்வி முறை பற்றி காந்திஜி பலமுறை கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். நவஜீவன் பத்திரிகையிலும் வேறு சில இடங்களிலும் அவர் கல்வி பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். இன்றைய (1920இல் எழுதியது) கல்வி முறை பற்றிய அவரது கருத்துக்களை அவர் எழுதியபடி இப்போது பார்க்கலாம்.

THE PRESENT SYSTEM OF EDUCATION
The word 'Education' is very much in use these days, almost everybody has something to say about it. The Schools - whether Government or private are packed with students. So are the colleges. But despite this increasing desire for education, hardly anyone ponders as to what education really is. Has the education we have so far received done us any good? If so, is it proportionate to the labour and money spent on it? Since scant thought is paid to the meaning of education, even less is paid to its aims and objects!
For most people, the main aim seems to be to qualify themselves for certain types of Government jobs. Usually, people belonging to different trades or vocations give up their traditional modes of earning a livelihood - after being educated - and look for jobs instead, which, they feel, will give them a better standing in the eyes of others of their community. In our Schools, there are boys belonging to various vocational castes, such as Masons, Black-smiths, Carpenters, Tailors, Cobblers etc. But after receiving an education, instead of bettering the standards of their traditional skills and promoting their vocations still further, they give them up as something inferior, and consider it honourable to get a clerical post.
The parents, too, share this false notion. Thus, both from the point of view of jati and karma, we are getting more deeply entangled in slavery. To my sorrow, I have found this condition prevalent everywhere in India in my tours round the country, and it has often brought tears to my eyes.
AN INSTRUMENT
Education is not an aim in itself but, rather an instrument, and that type of education alone can be called real education, which helps us in the building of sound character.
No one can truly claim that the present system of education in our schools produces this result. On the contrary, there are numerous examples of young people having lost the good qualities of their character in the schools. An impartial English writer once stated that as long as there is no concordance between the schools and homes of the students, they will continue to suffer in both ways.
What they learn at school is totally incompatible with what they learn at home. Since life at school is the exact opposite of the life at home, the instruction imparted through text-books is like the spurious teachings of those who are competent only at preaching and not practicing. We cannot put the knowledge so acquired to any practical use in our home-life. The parents are ignorant of what is taught at school; nor do they care about it. The labour spent on studies is considered useless drudgery which has to be gone through for the sake of the final examination, and once this is over what was learnt is forgotten as quickly as possible. The charge leveled against usby some English critics, that we are mere imitators of western methods, is not without truth. One of them has likened us to a piece of blotting-paper. He believes that as it absorbs the superfluous ink, even so we take in only the superfluities, that is the evil portion of western civilization. We must admit that up to a point, this is correct summary of our attitude and behavior.
MEDIUM OF ENGLISH
Thinking about the reasons for this condition, I have felt that the chief fault lies in our receiving education through the medium of English. It takes about twelve years to obtain the Matriculation certificate. But the general knowledge acquired over this long period is pitifully inadequate! Besides we do not strive to integrate this knowledge with the work we have to do. In other words, we do not put it to practical use.
Instead most of our efforts are directed towards gaining a mastery of the English language. Scholars, qualified to speak on the subject, have expressed the opinion that if what is sought to be taught to the students up to the Matriculation class, was imparted to them through their own mother-tongue, there would be a saving of at least five years. At this rate, on ten thousand Matriculates, the people are put to a loss of fifty thousand years! This is a very grave situation and should cause serious concern to all. Not only that, we also impoverish our own languages in this way.
The present system of education has created a gulf between us and our families. To our parents, to others in our families, to our women, and to our domestics - with whom we live for the greater part of our time - our school education has become like hidden wealth. It is not of any use whatever to them.
We should realize fro this that where conditions are so far removed from the needs of reality, the people can never hope to rise. If we were not mere pieces of blotting-paper, after fifty years of education we should have witnessed a new spirit arising in our masses. But, we have no contact with them. And they keep away from us because they think we are advanced and civilized and look down on them as an uncivilized lot.
?Problem of Education? by Mahatma Gandhi.

3 comments:
கல்வியைப் பற்றிய சிந்தனை இன்னமும் பெரிதாக விரிவடையாமல் இருக்கிறது என்பது அவரின் எண்ணமாக இருந்தும் அதை இன்னும் விரிவு செய்ய வேண்டும் என்றும் ஆவலுற்றும் இருக்கிறார்.
அண்ணலின் ஆவல் இன்னமும் பூர்த்தியாகவில்லை என்பதே உண்மை. இன்னமும் பாராயணம் செய்யும் சக்தியைக் கொண்டே ஒவ்வொருவரும் மதிப்பிடப் படுகிறார்கள். பாடமும் செயல் முறையும் வெகு தூரத்தில் நிற்கின்றன. மனப்பாட சக்தியே முக்கியத்துவம் பெறுகிற கல்விமுறை செயல் வீரர்களையும், சுய சிந்தனை வெளிப்படுத்தும் விஞ்ஞானிகளை உருவாக்க இந்தக் கல்வி முறை பெரும் முட்டுக் கட்டையாகவே இருக்கிறது என்பதே உண்மை.
தொழில் முறை வகுப்புகளைப் பற்றிய எண்ணமும், விருப்பமும்; மகாத்மாவின் ஆசைக்கு பெரும் தடையாக இருந்த சாதி, அதன் அடிப்படையில் தாழ்வான அதாவது அழுக்கான வேலைகளை செய்தவர்களை மற்ற இனத்தவர்கள் நடத்திய விதம், அடிமைத் தனம் அதற்கு கூறிய கர்மாத் தத்துவம் இவைகளை எண்ணி மகாத்மா பெரிதும் கவலைப் பட்டும் இருக்கிறார்.
அந்த அடிமைத் தனமே; சமூகத்தில் அவர்களுக்கு கிடைத்த அங்கீகாரத்தின், மரியாதையின், ஊதியத்தின் என்று பல குறைகள் அந்த இனத்தவரின் மனப் போக்கையும், கல்வி பற்றிய சிந்தனையையும், கற்ற கல்வியைக் கொண்டு தனது வகுப்புத் தொழிலை இன்னும் சிறப்பாக விரிவுப் படுத்தியும், நவீனப் படுத்தியும் அதிலே இன்னும் மேலே சென்று சமூகத்தில் தனது பங்கை ஆற்ற விருப்பமில்லாமல் போனதையும். அதற்கு சமூகத்தில் அன்று இருந்த சூழலும் கர்ம வினையால் பிறப்பு அமைகிறது என்பதை கூறி அதை செம்மையாக செய்யச் சொல்லாத அவல நிலையம் உயர் சாதியினரால் உருவாக்கப் பட்டு இருந்திருக்கிரதை பல வேளைகளில் கண்ணீர்விட்டு தனது ஆற்றாமையை அண்ணல் காண்பித்து இருக்கிறார் என்பது விளங்குகிறது.
பொதுவாக யார் மிகவும் ஆபத்து மிகுந்த... அதாவது உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து நினைந்த வேலையை செய்கிறார்களோ அவர்களுக்குத் தான் ஊதியமும், முக்கியத்துவமும், உணவும், சுகாதார பாதுகாப்பும் அதிகம் தந்து இந்த சமூகம் பாது காத்திருக்க வேண்டும். அதை செய்யாது. அவனிடம் வேலை வாங்கிக் கொண்டும், அற்பத் தொகைகளை சம்பளமாகத் தந்தும், அதற்கும் மேலும் அவனை சக மனிதனாகப் பாராமல். அவன் செய்யும் தொழிலை அவன் நம்மை அண்டிப் பிழைக்கிறான் என்ற ஆணவமும் எகத்தாளமும் தான் (குலத்தொழில் வழிக் கல்வியை விட்டு) அவர்களின் போக்கையும் கல்வியினால் அவர்கள் பாதை மாறவேண்டும் என்ற எண்ணத்தையும் அளித்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
மகாத்மாவே பலமுறை கண்ணீர் தான் வருகிறது என்றிருக்கிறார் என்றால்.... அது எத்தனை ஆழமாக பிடுங்கி எறியமுடியாத ஆணிவேர்கொண்ட ஆலமரமாக விழுது பாய்ந்து நின்றிருக்கிறது என்பதை உணர முடிகிறது.
இப்போதும் அது போன்ற தொழில்கள் மேலைநாடுகளில் போல் நவீனமான முறையில் எந்திரங்களை வைத்து வேகமாகவும் எளிதாகவும் இந்தியாவில் இயங்கவில்லை என்பதே பெரும் குறையும் கூட.
இன்னமும் நூறாண்டுகள் ஆகியும், பற்றைகள் பழைய ஊது உலைகளையும், உளிகளையும், இழப்புளிகளையும் கொண்டு தான் வேலை செய்ய செய்யவேண்டிய அவலம் இருக்கிறது. அப்படி இருக்க படிக்கும் கல்வியும், அறிவியலும் இன்னும் விசாலமாக தனது பார்வையை இது போன்ற தொழில் துறைகளிலே செலுத்தவில்லை ஏற்ன்று தானே அர்த்தமாகிறது.
நான் மகாத்மா குறிப்பிட்ட பின் பகுதியப் படிக்கும் முன்னமே பின்னூட்டம் எழுத ஆரம்பித்தேன். நான் மீண்டும் சென்று படிக்கையில் நான் கூறியக் கருத்தையே அவரும் அப்போதே கூறி இருக்கிறார். அப்படியானால். அவரது எண்ணத்தில் இன்று வரை எந்த முனேற்றம் இல்லை என்பது தானே அர்த்தம். வருத்தத்திற்கும் உரியது.
ஆங்கில மொழி கற்பதிலே இளமஎல்லாம் போய்விடுகிறது. அப்படி நுனி நாக்கு ஆங்கிலம் தெரிந்தால் அதற்கு , வீட்டிலும் சமூகத்திலும், நாட்டிலும் படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் மத்தியிலும் கிடைக்கும் மரியாதை, அங்கீகாரம் தான் யாவரையும் அப்படி அதற்காக போராடத் தூண்டி காலம் வீணாகிறது???!!!
இன்றைய காலங்களில் சீனா, ஜப்பான், ரஷ்யா, பிரான்சு போன்ற நாடுகளில் இருந்து வெளியில் வருபவர்கள் அதாவது படித்த மேதாவிகளாக, விஞ்ஞானிகளாக வருபவர்கள் அவசியப் படும் போதும் நேரமிருக்கும் போதும் மெதுவாக ஆங்கிலத்தை பேசப் பழகுகிறார்கள். அதில் அவர்கள் வெற்றியும் பெறுகிறார்கள்.
அதே நேரம் இந்தியர்கள் நுனி நாக்கு ஆங்கிலம் பேசினாலும், மகாத்மா சொன்னது போல் நமது நாகரிகத்தின் காலத்தையும் பழம் பெருமையையும் பேசிக் கொண்டு திரிவதால், கர்வம் பிடித்தவர்கள் என்று ஒதுக்கப் படுவதோடு... அதிகப் பட்சமாக அவர்கள் சொல்வதை (மகாத்மாவின் மிகவும் தெளிவானப் பார்வை!!!!)சொல்லவும் எழுதவும் இடை தரகர்களாக இந்தியர்களை வைத்துக் கொள்கிறார்களே தவிர இந்திய விஞ்ஞானி என்று அடையாளம் கூறி பாராட்டுவது அரிதானதே.
மகாத்மாவின் இந்தக் கருத்து எத்தனை சாத்தியமானது... என்னை மிகவும் ஆச்சரியப் பட வைக்கிறது. கீழே விழுத்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போலவும், கர்வமும் அகந்தையும் கொண்டு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு விறைப்பாக இருப்பது இந்தியனின் லட்ச்ச்னமாகவே மாறி இருக்கிறது. நான் பழமையான உயர்ந்த கலாச்சார பின்னணியில் பிறந்தவன் என்பது தான் அது (அதை கலாச்சாரத்தை செயலில் நடைமுறையில் கொள்வதில்லை அது வேறு).
மகாத்மாவின் கனவு இன்னமும் நினைவாகவில்லை தான். ஆங்கிலம் கற்பதைப் பற்றிய எண்ணமும் போக்கும் மாறவேண்டும். மற்ற நாட்டு மக்களைப் போல் விஞ்ஞாநியானப் பின்பு ஆங்கிலத்தை தீவிரமாக படிக்க வேண்டும்.
''இளமையில் கல்'' என்பதை மனதில் கொண்டு அதை உண்மையானக் கல்வியை கொண்டு கற்றால் தாம் இந்தியனும், சமூகமும், நாடும் ஒளிரும்.
அண்ணலின் கனவு நினைவாகும் நாளெதுவோ!
நன்றிகள் ஐயா!
ஜி ஆலாசியம் via blogger.bounces.google.com
11:03 (3 minutes ago)
to me
ஜி ஆலாசியம் has left a new comment on your post "கல்வி முறை பற்றி காந்திஜி":

Post a Comment