ஆலயங்கள்
"பாரத பூமி பழம் பெரும் பூமி, நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்!
பாரத நாடு பார்க்கெல்லாம் திலகம், நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்!
பாரத நாடு பார்க்கெலாம் தெய்வமாம், நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்!
பாரத நாட்டிசை பகர யான் வல்லனோ? நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்!"
இவை மகாகவி பாரதியின் வாக்கு. பரந்து விரிந்து கிடக்கும் இந்த புண்ணிய பூமியெங்கும் இமயம் முதல் குமரி வரை எத்தனை ஆலயங்கள். காலத்தை வென்று வானுயர நிற்கும் இவற்றைக் கண்டு களிக்கும் வாய்ப்பு நம் அனைவருக்குமே கிடைக்குமா? கிடைத்தால் நன்று. இல்லையேல் கீழேயுள்ள படங்களிலாவது அவற்றைப் பார்த்து பயனுறுவோமே! படங்களை எடுத்து, சேமித்து அனைவரும் பயனுற அனுப்பி வைத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி!
தக்ஷிணேஸ்வர் ஆலயம், கொல்கொத்தா
குருவாயூரப்பன் கிருஷ்ணன் கோயில், குருவாயூர், கேரளா.
சாந்ததுர்கா அம்மன் ஆலயம், போண்டா, கோவா.
விநாயகர் ஆலயம், மதூர், கேரளா
திருவனந்தபுரம் பத்மநாபஸ்வாமி ஆலயமும் புஷ்கரணியும்
விரூபாக்ஷ ஆலயம், ஹம்பி,
ஏழுமலையான் வெங்கடாசலபதி ஆலயம், திருப்பதி
கோகர்ணேஸ்வரர் ஆலயம், மங்களூர், கர்நாடகா
ராமநாதசுவாமி ஆலய நீண்ட பிரஹாரம், இராமேஸ்வரம்
அரங்கத்தம்மான் அரங்கநாதர் ஆலயத் தோற்றம், திருவரங்கம்.
தமிழ்ச்சங்கம் வளர்த்த மதுரை மீனாட்சியம்மன் ஆலய பொற்றாமரைக் குளம்
மாமல்லபுரம் கடற்கரை ஆலயம்
அண்ணாமலையார் ஆலயம், திருவண்ணாமலை
தஞ்சை பெருவுடையார் ஆலயமும், நந்தியும்.
ஆடல்வல்லான் நடராஜர் ஆலயம், சிதம்பரம்.
பத்ராசலம் ராமர் கோயில், பத்ராசலம், ஆந்திரப் பிரதேசம்
காளஹஸ்தி, ஆந்திரப் பிரதேசம்.
காமாக்ஷிஅம்மன் ஆலயம், காஞ்சிபுரம்
சாரங்கபாணி பெருமாள் ஆலயம், கும்பகோணம்
செந்தூரான் முருகப் பெருமான் ஆலயம், திருச்செந்தூர்
சிருங்ககிரி சாரதாம்பாள் ஆலயம், சிருங்கேரி, கர்நாடகா.
ஹளேபீடு, ஹஸன் அருகில், கர்நாடகா
பேளூர், ஹஸன் அருகில், கர்நாடகா.
சாமூண்டீஸ்வரி அம்மன் ஆலயம், மைசூர் சாமுண்டி மலை.
உடுப்பி கிருஷ்ணன் ஆலயம், உடுப்பி, கர்நாடகா.
முர்டேஷ்வரர் ஆலயம், கர்நாடகா
"பாரத பூமி பழம் பெரும் பூமி, நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்!
பாரத நாடு பார்க்கெல்லாம் திலகம், நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்!
பாரத நாடு பார்க்கெலாம் தெய்வமாம், நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்!
பாரத நாட்டிசை பகர யான் வல்லனோ? நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்!"
இவை மகாகவி பாரதியின் வாக்கு. பரந்து விரிந்து கிடக்கும் இந்த புண்ணிய பூமியெங்கும் இமயம் முதல் குமரி வரை எத்தனை ஆலயங்கள். காலத்தை வென்று வானுயர நிற்கும் இவற்றைக் கண்டு களிக்கும் வாய்ப்பு நம் அனைவருக்குமே கிடைக்குமா? கிடைத்தால் நன்று. இல்லையேல் கீழேயுள்ள படங்களிலாவது அவற்றைப் பார்த்து பயனுறுவோமே! படங்களை எடுத்து, சேமித்து அனைவரும் பயனுற அனுப்பி வைத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி!
தக்ஷிணேஸ்வர் ஆலயம், கொல்கொத்தா
கேதார்நாத் ஆலயம்
காலபைரவேஸ்வரர் ஆலயம், ஆடிசுஞ்சனகிரி மடம், கர்நாடகா
மஞ்சுநாதசுவாமி ஆலயம், தர்மஸ்தாலா, கர்நாடகா.
சாந்ததுர்கா அம்மன் ஆலயம், போண்டா, கோவா.
தாணுமாலயஸ்வாமி ஆலயம், சுசீந்திரம், கன்னியாகுமரி
விநாயகர் ஆலயம், மதூர், கேரளா
திருவனந்தபுரம் பத்மநாபஸ்வாமி ஆலயமும் புஷ்கரணியும்
விரூபாக்ஷ ஆலயம், ஹம்பி,
ஏழுமலையான் வெங்கடாசலபதி ஆலயம், திருப்பதி
கோகர்ணேஸ்வரர் ஆலயம், மங்களூர், கர்நாடகா
ராமநாதசுவாமி ஆலய நீண்ட பிரஹாரம், இராமேஸ்வரம்
அரங்கத்தம்மான் அரங்கநாதர் ஆலயத் தோற்றம், திருவரங்கம்.
தமிழ்ச்சங்கம் வளர்த்த மதுரை மீனாட்சியம்மன் ஆலய பொற்றாமரைக் குளம்
மாமல்லபுரம் கடற்கரை ஆலயம்
அண்ணாமலையார் ஆலயம், திருவண்ணாமலை
தஞ்சை பெருவுடையார் ஆலயமும், நந்தியும்.
ஆடல்வல்லான் நடராஜர் ஆலயம், சிதம்பரம்.
காளஹஸ்தி, ஆந்திரப் பிரதேசம்.
காமாக்ஷிஅம்மன் ஆலயம், காஞ்சிபுரம்
சாரங்கபாணி பெருமாள் ஆலயம், கும்பகோணம்
செந்தூரான் முருகப் பெருமான் ஆலயம், திருச்செந்தூர்
சிருங்ககிரி சாரதாம்பாள் ஆலயம், சிருங்கேரி, கர்நாடகா.
ஹளேபீடு, ஹஸன் அருகில், கர்நாடகா
பேளூர், ஹஸன் அருகில், கர்நாடகா.
சாமூண்டீஸ்வரி அம்மன் ஆலயம், மைசூர் சாமுண்டி மலை.
உடுப்பி கிருஷ்ணன் ஆலயம், உடுப்பி, கர்நாடகா.
1 comment:
சிறப்பான தொகுப்பு... சேமித்துக் கொண்டேன்... மிக்க நன்றி...
Post a Comment