பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, June 16, 2015

மாவீரனின் நினைவு நாள்

 தமிழகத்தின் தலைசிறந்த தேசபக்தர் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு தாங்கொணா துயரங்களைக் கொடுக்கக் காரணமாயிருந்த, நெல்லை கலெக்டர் ஆஷ் என்பவரை மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக்கொன்று, தானும் மாண்டுபோன மாவீரன் வாஞ்சிநாதன்.அந்த மாவீரனின் நினைவு நாள் இன்று! 
17 june 2015

No comments:

Post a Comment

You can give your comments here