பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, December 19, 2012

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!


                                அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

மனிதருக்குள்தான் அன்பு தழைக்க வேண்டுமா? இந்த குழந்தையிடம் அந்த உராங் உடாங் எனும் குரங்குக் குட்டிக்குத்தான் எத்தனை அன்பு. ஐந்தறிவுள்ள அந்த குட்டிக் குரங்குக்குள்ள அன்பு மனிதருக்குள் இருந்திருந்தால் டெல்லியில் ஒரு பெண்ணுக்கு நடந்த கொடூரம் நடந்திருக்குமா? உயிர்களிடம் அன்பு வேணும், அது வாழும் முறைமையடி பாப்பா என்று நம் பாரதி சொன்னதை மனதில் கொண்டால் கொடுமைகள் அரங்கேறுமா?


2 comments:

Unknown said...

உண்மை தான் ஐயா!
'உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்' என்று மூன்று வார்த்தைக்குள் தான் எத்தனை பெரிய விஷயத்தை அமைத்து விட்டான்.
மொழி, இன, நாடு, கண்டம் என்று வேலியடைக்காத உலகப் பொது நோக்கு. அன்பு தான் உலகை உய்விக்கும் என்பதால் தான் 'காதல் செய்வீர்' என்றும் பாடுகிறான்.

டெல்லிக் கொடூரம் காட்டும் மிராண்டிகளின் நடமாட்டம் எத்தனை சுதந்திரமானதாக இருக்கிரதங்கே என்பதைக் காட்டுகிறது. அந்த மிருகங்களை பெற்றவர்கள் வெளியே வந்து இப்படி ஒருப் பிள்ளையை பெற்றதற்கு என்ன பாவம் செய்தோமோ என்று நொந்து வருந்திருக்கணும். பாவம் அந்தப் பெண்.

snkm said...

அன்பு ஒன்றே அனைவரையும் ஒன்று படுத்தும்.