பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, December 3, 2012

சிங்கங்கள் பாடு தேவலாம்!
சிங்கங்கள் பாடு தேவலாம்!

தண்ணீர் இல்லாத காட்டில் சுற்றித் திரிந்து எங்கோ ஒரு மூலையில் எல்லா சிங்கங்களும் நீர் அருந்தும் வகையில் ஒரு நீர்நிலை கிடைத்து விட்டது. ஆனால் பாவம்! டெல்டா மாவட்ட விவசாயிகள் கானல் நீராக தூரத்தில் கர்நாடகத்தில் இருக்கும் நீருக்காக கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்களே! இறைவா! இந்த சிங்கங்களுக்கு இரங்கி நீர்நிலையைக் காண்பித்த நீ, நீருக்குத் தவிக்கும் எம் சகோதரர்களுக்கு இரங்க மாட்டாயா?

1 comment:

 1. சிங்கம் சிங்கிலாகாத்தான் வரும்
  ஆனால்
  இங்கு
  தண்ணீருக்காகா
  சேர்ந்து வந்திருக்கிறது.

  நாமெல்லாம் அசிங்கம்
  அதனால் தான்
  கர்னாடகம்
  தண்ணீர் தர மறுக்கிறது!

  சிங்கமாவோமா?
  தண்ணீரை பெருவோமா?

  ReplyDelete

You can give your comments here