பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, December 16, 2012

வாழ்வு ஓர் கனவு!

வாழ்வு ஓர் கனவு!

"உலகெலாமோர் பெருங்கனவு அஃதுளே
     உண்டு உறங்கி இடர்செய்து செத்திடும்
 கலக மானுடப் பூச்சிகள் வாழ்க்கையோர்
     கனவினும் கனவாகும் இதனிடை
 சிலதினங்கள் உயிர்க்கு அமுதாகிய‌
     செப்புதற்கரிதாக மயக்குமால்
 திலத வாணுதலார் தரு மையலாம்
     தெய்விகக் கனவன்னது வாழ்வே."

பாரதியின் இந்தக் கருத்துக்குத் தூண்டுகோலாக அமைந்தது பட்டினத்தாரின் பாடல்: "பொய்யாய் பழங்கதையாய் மெல்லப் போனதுவே".

2 comments:

 1. '' சிலதினங்கள் உயிர்க்கு அமுதாகிய‌
  செப்புதற்கரிதாக மயக்குமால்
  திலத வாணுதலார் தரு மையலாம்
  தெய்விகக் கனவன்னது வாழ்வே."

  இதனாலே தன்னை தானொரு சித்தன் என்றான் போலும் இந்த மகாகவி!
  சில தினங்கள் என்றதால் இவனின் அனுபவமே இதுவுமெனக் கொள்ளத் தகும் / வேண்டும்.

  பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

  வாழ்க வளர்க பாரதியின் புகழ்!

  ReplyDelete
 2. தொடர் பாரதியின் தகவல்கள் படிக்க படிக்க சுவைக்கிறது. நன்றிகள் அய்யா.

  ReplyDelete

You can give your comments here