பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, October 4, 2012

காந்தியடிகளும் சார்லி சாப்ளினும்

காந்தியடிகளும் சார்லி சாப்ளினும்

காந்திஜி லண்டன் சென்றிருந்த போது அங்கு பிரபல நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினைச் சந்தித்த செய்தி அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அவ்விருவரும் இருக்கும் புகைப்படத்தை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள்? இப்போது பாருங்கள். இதோ:


1 comment:

  1. சாப்ளின் பௌயமாக அமர்ந்து இருக்கிறார்.
    மகாத்மா அவர்களின் அன்பில் திளைத்து அகம் மகிழ்ந்து புன்னகைக்கிறார்.

    இது ஒரு அபூர்வமானப் படமே அதிகம் என்ன எங்கும் பார்த்திடாத படம்
    பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete

You can give your comments here