பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, October 17, 2012

வினோதத் தோற்றங்கள்

உலக அரசியல் தலைவர்களின் வினோதத் தோற்றங்கள்.

பொதுவாக அரசியல் தலைவர்கள் பொது இடங்களில் தோன்றும் போது மனதுக்கு இதமளிக்கும் விதத்தில் நன்றாக உடையணிந்து, முகத்தை மலர்ச்சியோடு வைத்துக் கொண்டு மக்கள் மனங்களில் இடம்பிடிக்கும் நோக்கத்தோடு நாகரிகமாகத்தான் நடந்து கொள்வார்கள். அவர்களும் மனிதர்கள்தானே! சில சந்தர்ப்பங்களில் அவர்களும் விதவிதமான முகபாவத்தோடும் காட்சியளிப்பது உண்டு. அப்படிப்பட்ட காட்சிகளைப் பொதுவாக நாம் பார்க்க முடிவதில்லை. இதோ இப்போது கீழே உள்ள இருபது படங்களில் பாருங்கள். உலகத் தலைவர்கள் பலர் பலவித முகபாவக் காட்சிகளோடு. படங்களை அனுப்பியவர் ராஜ் என்பவர் யாஹூ குழுமத்தின் வழியாக, அவருக்கு நமது நன்றிகளை உரித்தாக்குவோம்.
       ஒபாமாவும் மிச்செல் ஒபாமாவும். அட! என்னய்யா நாங்க   சாப்பிடறதை அப்படி வேடிக்கைப் பாக்கறீங்க.  

1 comment:

  1. நம் ஆட்கள் பொது இடத்தில் தூங்கிவிடுவார்கள். அதனால் தானோ உலக அரசியல் தலைவர்கள் லிஸ்டில் நம் ஊர் ஆட்கள் யாரும் இல்லை?

    ReplyDelete

You can give your comments here