பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, May 10, 2012

Marabu Foundation, Thillaisthanam திருமுறை பயிலரங்கத் தொடக்க விழா


Thirumurai Workshop (on Aiyaru) Inaugurated


The Thirumurai workshop (on Aiyaru) was inaugurated at Marabu Foundation, Thillaisthanam. Keeping in mind the forthcoming Kumbabishekam of Sri Panchanadeeswara Temple at Thiruvaiyaru, Thillaisthanam Marabu Foundation has planned to collect and publish all the compositions in praise of Dharmasamvardhini and Panchanadeeswara with authentic notation, right from Thevararas, including those of the Carnatic Music Trinity.  The Foundation also plans to conduct a series of workshops on these compositions.

The workshop on Thirumurai, the foremost in this series was inaugurated by Dr. Kumarasami Thambiran Swamigal, the Kattalai Visaranai of Sri Panchanadeeswara Temple, at Marabu. Dr Rama Kousalya, the managing trustee of the foundation, welcomed the gathering. She explained that the aim of the series of workshops planned, is the propogation and preservation of these compositions for posterity. Sri Kumarasamy Tambiran Swamigal elaborated on the greatness of the Kshetra, saying this was the place, all the three elements of Tamizh (Iyal, Isai and Natakam) flourished, which was revealed from the inner evidences found in the hymns of Thirugnanasambandhar. He lauded the efforts of the foundation in bringing out the compositions of Thiruvaiyaru. Sri Gopalan (of Thiruvaiyaru Natyanjali), Sri. Palaniappan (of MS Swaminathan Foundation) and Sri Ramachandran (Headmaster, Ramakrishna School, Thillaisthanam) participated.


திருமுறை பயிலரங்கத் தொடக்க  விழா

தில்லைஸ்தானம் மரபு பவுண்டேஷனில் திருமுறை பயிலரங்கம் தொடக்கி வைக்கப் பட்டது. திருவையாறு அ/மி பஞ்சநதீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதை ஒட்டிதிருவையாறு தொடர்பான பாடல்களுக்கான தொடர் பயிலரங்குகளை தில்லைஸ்தானம் மரபு பவுண்டேஷன் நடத்தத் திட்டமிட்டுள்ளது.  அந்த வரிசையில் திருவையாறு தலத்தில் பாட பட்ட திருமு றைகளுக்கான பயிலரங்கம் தொடங்கியது. 

பயிலரங்கினை முனைவர் குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். முன்னதாக பவுண்டேஷனின் மேலாண் அறங்காவலர் முனைவர் ராம. கௌசல்யா அனைவரையும் வரவேற்றார். திருவையாற்றின் மேன்மை குறித்து சுவாமிகள் அவர்கள்விரிவாக எடுத்துரைத்தார். இயல்இசைநாடகம் என்னும் தமிழின் முத்தமிழ்க் கூறுகள்திருவையாற்றில் மேன்மை பெற்றிருந்ததைஞானசம்பந்தரின் தேவாரம் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. மரபு பவுண்டேஷனின் இம்முயற்சி வெற்றி பெற வாழ்த்தும் ஆசியும் என்றும் கூறினார். 

நிகழ்ச்சிக்கு, திருவையாறு நாட்யாஞ்சலியின் செயலர் திரு. கோபாலன் அவர்கள்எம். எஸ். சுவாமிநாதன் பவுண்டேஷன் ஆலோசகர் திரு. பழனியப்பன்உள்ளூர் தலைமை ஆசிரியர் திரு. கண்ணப்பன் ஆகியோர் பங்குபெற்றனர். பயிலரங்க ஏற்பாடுகளை மரபு பவுண்டேஷனின் அறங்காவலர்கள் திருமதி. ருக்மணிதிருமதி மீனாக்ஷி ஆகியோர் செய்திருந்தனர். இப்பயிலரங்கம் மே-13 வரை நடைபெறுகிறது. 

No comments: