பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, May 5, 2012

இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி.

1947 ஆகஸ்ட் 16ஆம் தேதி காலை "ஹிந்துஸ்தான் டைம்ஸ்" பத்திரிகையில் இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது என்கிற செய்தி வெளியாயிற்று. இந்தச் செய்தித் தாளை அன்றைய தினம் நம்மில் எத்தனை பேர் பார்த்திருக்க முடியும்? முடியாது அல்லவா? இப்போது பாருங்கள், அந்தப் பத்திரிகையின் முதல் பக்க செய்தியை இந்தப் புகைப் படத்தில். அதுமட்டுமல்ல, சில அரிய புகைப்படங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்திய வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கும் இவை இன்றைய தலைமுறையினர் பார்த்துப் பயன் பெற வேண்டும்.
"இந்துஸ்தான் டைம்ஸ்" பத்திரிகையின் முதல் பக்கம்
        16 ஆகஸ்ட் 19471932இல் ஒரு மகிழ்ச்சியான நேரத்தில் காந்திஜியும் நேதாஜியும்
               அருகில் வல்லபாய் படேல்


1939இல் நேருஜியுடன் புலாபாய் தேசாயும் பாபு ராஜேந்திர ப்ரசாத்தும்

நேதாஜியைக் கைது செய்து அழைத்துச் செல்லும் போலீசார்

நேதாஜியும் வெளிநாட்டைச் சேர்ந்த அவர் மனைவியும் வியன்னாவில்

  டாக்காவிலிருந்து கல்கத்தாவுக்குப் புறப்பட்ட கடைசி ரயில்வண்டி
            உயிருக்கு பயந்து ஓடிவந்து உயிரைப் பணயம் வைக்கும் பயணிகள்

No comments:

Post a Comment

You can give your comments here