பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, May 28, 2013

நேபாளம்.

 இமயமலையில் அமைந்துள்ள நாடு. மன்னராட்சி இருந்த இந்து நாட்டில் புரட்சி ஏற்பட்டு இப்போது ஜனநாயகம் மலர்ந்துள்ள நாடு. இந்தியா சீனாவுக்கு இடையில் அமைந்து இமயமலையின் உயர்ந்த இடத்தில் உள்ள அழகான நாடு. காட்மாண்டு போக முடியாதவர்கள் இந்தப் படங்களில் நேபாளத்தைப் பார்த்து விடுங்கள். இந்தப் படங்களை எடுத்தவர் அந்தந்த படங்களிலே உள்ளது. அவருக்கு நமது நன்றிகள்.
                                                    காட்மாண்டு விமான நிலையம்

நேபாள ராஜாவின் அரண்மனை

ஜனக்பூர் எனுமிடத்திலுள்ள நீர் தேக்கத் தொட்டி

ஜனக்பூரிலுள்ள கோவில்

பக்தாபூர் ‍ நேபாளத்திலுள்ள ஒரு நகரம்

பக்தாபூர் சந்தை

காட்மாண்டுவில் காய்கறி விற்கும் பெண்

நேபாளத்தின் அழகிய குழந்தைகள்

நேபாளத் தலைநகர் காட்மாண்டு ஒரு காட்சி

1 comment:

  1. கண் குளிரும்படி உள்ளன புகைப்படங்கள் எல்லாம். படம் எடுத்தவருக்கும் பதிவிட்ட தங்களுக்கும் நன்றிகள்.!..

    ReplyDelete

You can give your comments here