தஞ்சை மாவட்டத்துக்குப் பெருமை சேர்த்தவர்கள்.
கல்வியாளர்கள்:
1. சாக்கோட்டை கிருஷ்ணசாமி ஐயங்கார் (1871 -1947) வரலாற்று ஆய்வாளர்.
2. ஸ்ரீநிவாச ராமானுஜம் (1887-1920) கணிதமேதை
3. தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் (1855-1942) தமிழறிஞர், சுவடி ஆய்வாளர்
ஆன்மீகப் பெரியோர்கள்:
1. சுப்பிரமணிய பட்டர் (அபிராமி பட்டர்) (18ஆம் நூற்றாண்டு) திருக்கடவூர்.
2. ஸ்ரீ ஸ்ரீரவிஷங்கர் (1956) யோகா குரு
நிர்வாகிகள்:
1. டி.மாதவ ராவ் (1929-1891) திருவாங்கூர் திவான், காங்கிரஸ் தலைவர்
2. டி.வெங்கட ராவ், இவரும் திருவாங்கூர் திவான்
3. டி.ஆனந்த ராவ் (1852-1919) மைசூர் திவான், நிர்வாகி
4. வி.பி.மாதவ ராவ் (1850-1934) மைசூர் திவான், பரோடா திவான், நிர்வாகி
5. ஒரத்தூர் என்.சீனிவாசன், பி.ஏ.,பி.எல்., HR&CE ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் கட்டும்போது பணியாற்றியவர்
புத்தக வெளியீட்டாளர்:
1. ஜி.ஏ.நடேசன் (1873-1948) புத்தக வெளியீட்டாளர்.
திரைப்பட கலைஞர்கள்:
1. சிவாஜி கணேசன், புகழ் பெற்ற திரைப்பட நடிகர்.
2. டி.ஆர்.ராஜகுமாரி (1922-1999) புகழ் வாய்ந்த தமிழ் நடிகை
3. எஸ்.ஷங்கர், இயக்குனர்
4. விஜயகுமார், திரைப்பட நடிகர்
5. ராஜேஷ், நடிகர்
6. ஈ.வி.சரோஜா, நடிகை
7. கே.சாரங்கபாணி, பழம்பெரும் நடிகர்
8. டி.எஸ்.துரைராஜ், நடிகர்
அரசியல் தலைவர்கள்:
1. ஜி.கருப்பையா மூப்பனார், காங்கிரஸ் தலைவர்
2. ஜி.கே.வாசன், த.மா.கா. கட்சித் தலைவர்
3. ஏ.ஒய்.எஸ்.பரிசுத்த நாடார், காங்கிரஸ் தலைவர், தஞ்சை நகர்மன்றத் தலைவர்
4. கோ.சி.மணி, தி.மு.க. முன்னாள் அமைச்சர்
5. ராவ்பகதூர் அருளானந்தசாமி நாடார், கறந்தை தமிழ்ச்சங்கம், முன்னாள் நகர்மன்ற தலைவர்
6. பி.ஏ.யாகப்ப நாடார், காங்கிரஸ் தலைவர், தஞ்சை ஜில்லா போர்டு தலைவர்
7. எஸ்.முத்தையா முதலியார், ஜஸ்டிஸ்கட்சி பிரமுகர்
8. பி.எஸ்.சிவசாமி ஐயர், அட்வொகேட் ஜெனரல்.
9. ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரி, அண்ணாமலை பல்கலைக் கழக துணை வேண்தர், காங்கிரஸ் தலைவர்
10. எஸ்.ஏ.சுவாமிநாத ஐயர், தொடக்க கால காங்கிரஸ் தலைவர்
11. ஆர். வெங்கடராமன், முன்னாள் குடியரசுத் தலைவர்.
12. மு.கருணாநிதி, தி.மு.க. தலைவர், முன்னாள் தமிழக முதல்வர்
13. ஏ.டி.பன்னீர்செல்வம், ஜஸ்டிஸ்கட்சித் தலைவர்
14. எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் மத்திய அமைச்சர்
15. வி.நாடிமுத்து பிள்ளை, முன்னாள் ஜில்லா போர்டு தலைவர், காங்கிரஸ் தலைவர்
16. குன்னியூர் வி.சாம்பசிவ ஐயர், நிலப்பிரபு, ஜில்லா போர்டு தலைவர், காங்கிரஸ்காரர்
17. எஸ்.என்.எம்.உபயதுல்லா, தி.மு.க. சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்
18. ஜி.நாராயணசாமி நாயுடு, மயிலாடுதுறை, காங்கிரஸ் தியாகி, முன்னாள் எம்.எல்.ஏ.
19. கல்விக்காவலர் கி.துளசிஅய்யா வாண்டையார், கல்வியாளர், காங்கிரஸ் தலைவர்
20. ஏ.எம்.கோபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்
21. மணலி கந்தசாமி, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்
22. பி.இராமமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்
23. வெங்கடாசலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்
24. பெ.மணியரசன், இடதுசாரி இயக்கத் தலைவர்.
25. டாக்டர் வரதாச்சாரி, காங்கிரஸ் தலைவர், மயிலாடுதுறை

26. சர்தார் வேதரத்தினம் பிள்ளை, காங்கிரஸ் தலைவர், வேதாரண்யம்
இவர்கள் தவிர இன்னும் ஏராளமானோர் தஞ்சை மாவட்டத்துக்குப்
பெருமை சேர்த்தவர்கள். அவர்கள் அனைவருக்கும் தஞ்சை மாவட்ட மக்கள் சார்பில் வணக்கங்கள்.
No comments:
Post a Comment