பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, August 9, 2012

மகாத்மா காந்தியடிகளின் பொன்மொழிகள்


மகாத்மா காந்தியடிகளின் பொன்மொழிகள்

மகாத்மா காந்தியடிகளைப் பற்றி நிறைய படித்திருக்கிறோம். ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. அவர் பேசிய பேச்சுக்கள் ஏராளம். அவைகளில் சில வரிகள் நெஞ்சில் தைக்கும்படியாக சொல்லப்பட்டவை. அவற்றில் சிலவற்றை என்னுடைய நண்பரும் நலம்விரும்பியுமான திரு சி.ஆர்.சங்கரன் அவர்கள் எனக்கு அனுப்பியிருக்கிறார்கள். அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நண்பர் சி.ஆர்.சங்கரனுக்கு நன்றி.

1 comment:

  1. நல்லதொரு நாளில் சிறப்பான பதிவை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete

You can give your comments here