பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, August 12, 2012

மனதைத் தொட்ட வரிகள்


மனதைத் தொட்ட வரிகள்

கீழே காணும் வரிகள் மின்னஞ்சல் மூலம் எனக்கு வந்தவை. அனுப்பியவர் திரு சி.ஆர்.சங்கரன், சென்னை. இவை மற்றவர்களுக்கும் பிடிக்கும். ஆகவே அவற்றை உங்கள் பார்வைக்கும் தருகிறேன். தினந்தோறும் நாம் நடைமுறையில் காணும் செயல்கள்தான் இவை. ஆனால் இவற்றைத் தனித்து யோசித்துப் பார்க்கும்போதுதான் இதுபோன்ற நிகழ்வுகளில் அடங்கியிருக்கும் உண்மை நமக்குப் புரிகிறது. அதிலும் நாம் பாதிக்கப்படும்போது இந்த உண்மைகள் மேலெழுந்து நம் மனத்தை ஆக்கிரமிக்கிறது. நீங்களும் படியுங்கள். உங்கள் கருத்தை வெளியிடுங்கள்.

No comments:

Post a Comment

You can give your comments here