பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, April 27, 2012

"பாரத நாடு பார்க்கெலாம் திலகம், நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்". நான் ஒரு இந்தியன் என்பதில் பெருமைப் படு என்கிறார் பாரதியார். பெருமைப் படலாமா? பாருங்கள் படங்களை, பிறகு பெருமைப் படலாம்.

விளையாட இது நேரமா? இது தகுமா?

புனித அன்னையர் அரட்டைக்கு இடமா இது?

காவலர்களுக்கழகு காக்கியும் தொப்பியும் மட்டும்தானா?


1 comment:

  1. வணக்கம் ஐயா,

    வங்கியில் காசாளர் செய்யும் இது போன்ற அலம்பல்களை நானும் அனுபவித்திருக்கிறேன்...நம் நாடு போகின்ற போக்கை பார்த்தால் "என்று தணியும் இந்த பாடு" என்று பாட்டு பாட வேண்டும் போலிருக்கிறது...நல்ல பதிவுக்கு மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete

You can give your comments here