பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, October 30, 2014

"யெங்கூன்" படங்கள்

PICTURES COLLECTION BY
ATEEQ AHMED SIDDIQUI
மியன்மார் எனும் பர்மாவைப் பற்றி அதிகமாக செய்திகள் நமக்குக் கிடைப்பதில்லை. அந்த நாடு எப்படியிருக்கும் என்பதும் இப்போது நமக்குத் தெரியவில்லை. முன்பு தமிழர்கள் அங்கு அதிகம் குடியேறி வாழ்ந்தார்கள். நகரத்தார் பலர் அங்கு வணிகம் செய்தார்கள். ஒரு காலகட்டத்தில் சுமார் எழுபது எண்பது ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் அகதிகளாக வந்து சேர்ந்தனர். பர்மா அகதிகளுக்காக ஏற்பட்டதுதான் பர்மா பஜார் எனும் பகுதிகள். நம் ஆதங்கத்தைத் தீர்க்க ஒருவர் ஏராளமான புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். மியன்மாரில் ரங்கூன் என்று முன்பு அழைக்கப்பட்ட "யெங்கூன்" படங்களை இங்கு பார்ப்போம். நாம் என்னவோ என்று நினைத்திருந்த அந்த நாடும் மின்னத்தான் செய்கிறது. படங்களை எடுத்த அடீக் அகமது சித்திக் அவர்களுக்கு நமது நன்றி

No comments: