பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, August 17, 2011

சென்னை நகரம்


பழைய சென்னை நகரத்தைப் பார்க்க வேண்டுமா?


இன்றைய சென்னை நகரத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை நகரம் எப்படி இருந்தது என்பதை நாம் பார்க்க நேர்ந்தால் எப்படி இருக்கும்? அடடா! சந்தடியற்ற, அமைதியான கிராமப்புற சூழ்நிலையில் இருக்கும் சென்னை நகரத்தை நாம் மறுபடியும் பார்க்க மாட்டோமா என்று அனைவருமே நினைக்கக்கூடும். அமைதியும், இனிமையான சூழ்நிலையும் மனித மனங்களை சமனப்படுத்தி விடுகிறது.

N.S.B.Road


                                                                 Mount Road

                                        Mount Road Opposite to The Madras Mail Office


                                                                  Ice House

                                                           Pycrofts Road in 1890

                                                                Rippon Building


                                                        St. George Fort, Chennai
                                                          Mylapore Tank

                                                    Chennappattinam Harbour

ஊ.....ம் என்ன செய்வது. பழைய சென்னையை புகைப்படங்களிலாவது பார்த்து மகிழ்வோமே. பாருங்கள்.

1 comment:

  1. பழைய சென்னையை புகைப்படங்களிலாவது பார்த்து மகிழ்வோமே. பாருங்கள்./

    பார்த்தோம். மகிழ்ந்தோம். அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete

You can give your comments here