பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, September 24, 2013

அக்டோபர் 2.

காந்தி ஜெயந்தி அக்டோபர் 2.

மகாத்மா காந்தியின் பிறந்த நாள் வருகிறது. இந்த சந்தர்ப்பத்திலாவது அந்த மகானின் வாழ்க்கையின் சில நிலைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இப்போது பார்க்கலாம். அவர் மறைந்த 1948 ஜனவரி 30ஐ நினைவு படுத்தும் வகையில் அவரது உடலையும் பாருங்கள்.
1 comment:

  1. அரிய புகைப்படங்கள். பதிவிட்டமைக்கு மிக்க நன்றி!..

    ReplyDelete

You can give your comments here