இந்த
நகைச்சுவை ஜோடியின் அட்டகாச நடிப்பை இப்போது எழுபது அல்லது எண்பது வயதைத் தாண்டியவர்கள்
அவர்களுடைய இளம் வயதில் பார்த்து ரசித்திருப்பார்கள். நம்மூர் நகைச்சுவை ஜோடிகள் பலருக்கு
முன்னோடியாக இருந்தவர்கள் இவர்கள். இவர்களில் லாரல் குண்டாகவும் சற்று மந்தமானவராகவும்
ஹார்டி ஒல்லியான குறும்புக்காரராகவும் இருப்பார். வயிறு வலிக்கச் சிரிக்க வைத்த இந்த
ஜோடியின் பழைய புகைப்படம் இது. இதையாவது பார்த்து ரசிப்போம்.
No comments:
Post a Comment
You can give your comments here