முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்
இந்த பழமொழி இந்தப் படத்தில் காணும் ஆட்டுக்குச் சரியாக இருக்கும். புல் பூண்டு காணாத தார்ச்சாலையை ஒட்டி ஆபத்தான சரிவில் உள்ள செடிகொடிகள் இதற்கு ஆகாரமாக கிடைத்தாலும், அந்த முயற்சியில் இந்த ஆடு சந்திக்கும் ஆபத்தை அது உணரவில்லை. பசி என்றதும் அதன் முயற்சி அதற்கு உணவை அளிக்கிறது. இறைவன் எல்லா உயிர்களுக்கும் அந்த முயற்சியைக் கொடுத்திருக்கிறான். பயன்படுத்துவது நம் கையில்.

No comments:
Post a Comment
You can give your comments here