Thursday, September 6, 2012

இனிமையான இல்லறம்


இனிமையான இல்லறம் எப்படி இருந்தது. கணவன், மனைவி, குழந்தைகள். மாலையானதும் குழந்தைகள் புத்தகங்கள் படிப்பது. இரவில் ரேடியோ கேட்பது, பத்திரிகைகள் படிப்பது. உறவினர்கள் வந்தால் உரையாடுவது. இப்படி.

ஆனால் இன்று.....  நீங்களே பாருங்கள்.


3 comments:

  1. அருமை. இப்படித் தான் இருக்கிறது. நன்றி.

    ReplyDelete
  2. ஹா... ஹா... நம் ஊரிலும் வந்து விடும்...

    இப்போது---> T V

    ReplyDelete
  3. அருமை அருமை
    இந்தப் படத்திற்கு நிச்சயம்
    விளக்கம் தேவையில்லை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

You can give your comments here