சுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.
Thursday, August 9, 2012
கிருஷ்ண ஜெயந்தி விழா
கிருஷ்ண ஜெயந்தி விழா
இன்று கண்ணன் பிறந்த நாள். தீமைகளை அழிக்க கண்ணன் அவதரித்த நாள். அந்த பால கண்ணனின் விளையாட்டுக்களை நாம் படித்திருக்கிறோம். அந்த விளையாட்டின் நாயகனான அந்த கண்ணனின் இளம் வயது படங்களை இந்த நல்ல நாளில் பார்த்து மகிழலாமே.
அழகுமிகு படங்கள்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி...