கோடைக்காலப் பயிலரங்கம்.
தில்லைஸ்தானம் மரபு பவுண்டேஷனும், இண்டாக் அமைப்பின் தஞ்சாவூர்க் கிளையும் இணைந்து பள்ளி மாணவிகளுக்கான பயிலரங்கம் ஒன்றினை நடத்த உள்ளன. ஏப்ரல் 29ஆம் தேதி முதல் மே 4ஆம் தேதி வரை இப்பயிலரங்கம் தில்லைஸ்தானம் மரபு பவுண்டேஷனில் நடைபெறும். எட்டாம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் இதில் கலந்து கொள்ளலாம். இப்பயிலரங்கில் மூச்சுப் பயிற்சி, ஓவியம், கணினி, அடிப்படைத் தையல், நடைமுறை ஆங்கிலம் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி நேரம் முற்பகல் 9-30 மணி முதல் மாலை 5 மணி வரை
முற்றிலும் இலவசமான இப்பயிலரங்கில் கலந்து கொள்ள விரும்பும் மாணவிகள் தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள்:
94437 40303 / 98424 55765
26-4-2012 மரபுவுண்டேஷன, இண்டாக்.தில்லைஸ்தானம் மரபு பவுண்டேஷனும், இண்டாக் அமைப்பின் தஞ்சாவூர்க் கிளையும் இணைந்து பள்ளி மாணவிகளுக்கான பயிலரங்கம் ஒன்றினை நடத்த உள்ளன. ஏப்ரல் 29ஆம் தேதி முதல் மே 4ஆம் தேதி வரை இப்பயிலரங்கம் தில்லைஸ்தானம் மரபு பவுண்டேஷனில் நடைபெறும். எட்டாம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் இதில் கலந்து கொள்ளலாம். இப்பயிலரங்கில் மூச்சுப் பயிற்சி, ஓவியம், கணினி, அடிப்படைத் தையல், நடைமுறை ஆங்கிலம் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி நேரம் முற்பகல் 9-30 மணி முதல் மாலை 5 மணி வரை
முற்றிலும் இலவசமான இப்பயிலரங்கில் கலந்து கொள்ள விரும்பும் மாணவிகள் தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள்:
94437 40303 / 98424 55765

Excellent information with unique content and it is very useful to know about the information based on blogs.
ReplyDeleteData Scientist Online Training