tag:blogger.com,1999:blog-3694373417575703986.post6450346761053401736..comments2024-01-05T01:34:00.415-08:00Comments on பாரதி பயிலகம் வலைப்பூ: காந்திமதிநாதரும் மகாகவியும்Thanjavooraanhttp://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3694373417575703986.post-76320571709532091242016-02-29T17:07:51.050-08:002016-02-29T17:07:51.050-08:00பாரதியோ சின்னப்பயல்?
பார் அதி போற்றும் சின்னப் ...பாரதியோ சின்னப்பயல்?

பார் அதி போற்றும் சின்னப் பயிலகம் தானே!! Muthiahnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694373417575703986.post-35341893106987909332012-12-17T03:52:01.365-08:002012-12-17T03:52:01.365-08:00நன்றி. வாழ்க பாரதியின் புகழ்! வாழ்க பாரதம்!நன்றி. வாழ்க பாரதியின் புகழ்! வாழ்க பாரதம்!snkmhttps://www.blogger.com/profile/13240378577185768633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694373417575703986.post-87933688427690229132012-12-16T21:54:55.156-08:002012-12-16T21:54:55.156-08:00பாரதி என்ற பட்டம் இந்த சுப்பையாவிற்கு பதினோராவது வ...பாரதி என்ற பட்டம் இந்த சுப்பையாவிற்கு பதினோராவது வயதிலேக் கிடைத்ததாக அறிகிறோம். அப்படி இருக்க இப்படி ஒரு நிகழ்வு எத்தனையாவது வயதிலே நிகழ்ந்தும் இருக்க வேண்டும்.

அந்த வயதில் இத்தனை விவேகமும், சாதுர்யமும் ''சீறுவோர் சீறியும்'' அதே நேரம் பெரியோரைப் போற்றியும் எத்தனை பெரிய மனிதனாக அச்சிறு வயதினிலே இருந்திருக்கிறான். தன்னை ஒரு சிறந்தக் கவி என்றுக் காண்பித்த பிறகு. தான் ஒரு சிறந்த மனிதன் என்பதையும் காண்பித்தும் இருக்கிறான்.

அவனின் பார்வை அவரின் வயதிலே தான் இருந்திருக்கணும் செயலில் இருந்திருக்காது; இருப்பதாக கொண்டாலும்.. செயலுக்கு முன்னது வயதிற்கு பின்னது. இருந்தும் சூரியனில் சிறியது என்ன; பெரியது என்ன; அதன் ஒளிரும் தன்மையிலும் வித்தியாசம் காணுமோ!

வாழ்க வளர்க பாரதியின் புகழ்!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.com