tag:blogger.com,1999:blog-3694373417575703986.post3737190833097592731..comments2024-01-05T01:34:00.415-08:00Comments on பாரதி பயிலகம் வலைப்பூ: வெற்றிவேற்கை (8)Thanjavooraanhttp://www.blogger.com/profile/10260833673527816737noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3694373417575703986.post-82385517464754640022013-06-10T20:03:48.860-07:002013-06-10T20:03:48.860-07:00பசுமரத்தாணி போல பதிய வேண்டியவை. நம் மக்களை வெண்ணெய...பசுமரத்தாணி போல பதிய வேண்டியவை. நம் மக்களை வெண்ணெய் இருந்தும் நெய்க்கு அலையும் மூடர்களாக ஆக்கி விட்டது இன்றைய கல்வி முறை. 73,74,78,79, 83 - மனதில் பதிந்தவை. அன்புடையீர்!.. மீண்டும் என்னை ஒரு பாலகனாக ஆக்கின - தாங்கள் வழங்கிய வெற்றி வேற்கையும் அதன் விளக்கமும்!.. உங்கள் தாள் மலர்களைப் பணிகின்றேன் ஆசானே!...ஞானமும் கல்வியும் நல்லருட்செல்வமும் எல்லோர்க்கும் நிறைவதாக!... துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com