பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, November 1, 2013

தீபாவளி வாழ்த்து


என் அருமை நண்பர்கள், இலக்கியப் பயிலகத் தொடர்பாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லோரும் எல்லாம் பெற்று இனிதாய் வாழ இறைவன் திருவருள் புரியட்டும். நாடு செழிக்கட்டும், நல்லாட்சி மலரட்டும். வாழ்க!!

தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்.
# 9486741885. e.mail:  privarsh@gmail.com

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...